மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குதல்

தேவையான தகைமைகள்

  • குறைந்த வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.

வழங்கப்படும் உபகரணங்கள்

  • சக்கர நாற்காலி
  • கேட்கும் கருவி
  • ஊன்றுகோல்
  • கைதாங்கி
  • கண்ணாடி
  • காற்று மெத்தை
  • தண்ணீர் மெத்தை
  • காலிப்பர் காலணி
  • செயற்கைக் கால்
  • செயற்கைக் கை
  • வெள்ளைக் கைத்தடி

தேவையான ஆவணங்கள்

  • கோரிக்கை கடிதம்
  • மாற்றுத்திறனாளர் அறிக்கை
  • கிராம அலுவலர் சான்றிதழ்
  • மருத்துவ அறிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்குதல்

தேவையான தகைமைகள்

  • குறைந்த வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • கோரிக்கை கடிதம்
  • மாற்றுத்திறனாளர் அறிக்கை
  • கிராம அலுவலர் சான்றிதழ்
  • மருத்துவ அறிக்கை
  • தொழில்நுட்ப அலுவலரின் மதிப்பீடு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்குதல்

தேவையான தகைமைகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும் அல்லது குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருக்க வேண்டும்.

காணி உரிமை இருக்க வேண்டும்.

வீடு இல்லாதவராக இருக்க வேண்டும் அல்லது வசிக்கும் வீடு சேதமடைந்த நிலையில் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

கோரிக்கை கடிதம்

சம்பந்தப்பட்ட விண்ணப்பப் படிவம்

மாற்றுத்திறனாளர் அறிக்கை

கிராம அலுவலர் சான்றிதழ்

மருத்துவ அறிக்கை

தொழில்நுட்ப அலுவலரின் மதிப்பீடு

News & Events

28
ஜூலை2026
වඩාත් වගකීම්සහගත රාජ්‍ය සේවයක් වෙනුවෙන් මාතලේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්වෙයි! 🇱🇰

වඩාත් වගකීම්සහගත රාජ්‍ය සේවයක් වෙනුවෙන් මාතලේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්වෙයි! 🇱🇰

වඩාත් වගකීම්සහගත රාජ්‍ය සේවයක් වෙනුවෙන් මාතලේ ප්‍රාදේශීය...

23
ஜூலை2026
ප්‍රාදේශිය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම - මාතලේ - 2026.07.15

ප්‍රාදේශිය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම - මාතලේ - 2026.07.15

ප්‍රාදේශිය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම - මාතලේ ========================================...

Scroll To Top