மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் (பலா மரம்/ ஈரப்பலா மரம்/ பெண் பனை மரம்.)
| மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் (பலா மரம்/ ஈரப்பலா மரம்/ பெண் பனை மரம்.) | ||
| 01. | மட்டுப்படுத்தப்பட்ட மரம் வெட்டுதலுக்கான பூரணப்படுத்தப்பட்ட படிவம். | |
| 02. | மூலப்பிரதியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதும், கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்ட காணிஉறுதிப; பத்திரம். | |
| 03. | கிராம சேவகரினால் உறுதிப்படுத்தப்பட்ட காணி உரிமையாளரின் mனுமதிக் கடிதம். | |
| 04. | பல வாரிசுகள் காணப்பபடுமாயின் வாடகைக்கு வழங்குவதில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்பதைஉறுதிப்படுத்தும் கடிதம். | |
| 05. | புதிய கட்டுமாணப்பணி காரணமாக மரங்கள் வெட்டப்படுமாயின், கட்டுமாணப்பனியின் திட்டம். | |
| 06. | ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அது தொடர்பான பிரதேச சபை/ நகர சபை அறிவிப்புக் கடிதம். | |
| 07. | காணி தொடர்பாக நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட அனுமதிக்கடிதம். | |
| 08. | மின்சரத்தடை, மின் இடையூறு தொடர்பான அறிவிப்புக் கடிதம். | |
| 09. | மரம் வேலிக்கு அருகாமையில் அமைந்திருந்தால் ,மற்ற காணி உரிமையாளரரின் அனுமதி. | |
மரம் ஃ மரத்தளபாடங்கள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம்;
| மரம் ஃ மரத்தளபாடங்கள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம்; | ||
| 01. | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம். | |
| 02. | மரங்கள் மற்றும் மரங்கள் துணடாக்கப்படல் தொடர்பான கிராம சேவகரினால் வழங்கப்பட்ட கடிதம். | |
| 03. | பலா மரம்/ பனை மரம்/ பெண் பனை மரம் வெட்டுதலுக்கான அனுமதிப்பத்திரம். | |
| 04. | மரப்பலகை பதிவு தொடர்பான கிராம சேவகரின் அனுமதி. | |
| 05. | வன பரபாலன திணைக்களத்தின் சிபாரிசு. | |
| 06. | புகையிரத திணைக்களத்தினால் வழங்கப்பட்ட, போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தின் மூலப்பிரதியின் பிரதி( வன திணைக்கள சிபாரிசு அறிக்கை,கிராம சேவகரின் அறிக்கை அல்லது தேவையாயின், அனுமதிப்பத்திரம். ) மீள் மாற்றம் செய்வதற்கான ரயில் தினைக்களத்தின் அனுமதிப்பத்திரம்) | |
| 07. | மரப்பலகை, வெடிப்புற்ற மரங்கள் மரப்பொருட்கள் தொடர்பான விலைப்பட்டியல். | |
புதுபித்த வாகன அனுமதிப் பத்திர வழங்கல்
புதுபித்த வாகன அனுமதிப் பத்திர வழங்கல்.
| 01. | வாகனப் பதிவு சான்றிதழ். / உறுதிப்படுத்தல் தொடர்பாக குத்தகை நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட சான்றிதழ் பிரதி. | ||
| 02. | காப்புறுதி சான்றிதழ் | ||
| 03. | எகோ பரிசோதனை சான்றிதழ். | ||
| 04. | காபன் வரி அனுமதிப்பத்திரம் | ||
| 05. | தகுதிச் சான்றிதழ் ( லொறி மற்றும் பேருந்துக்களுக்கு) | ||
| 06. | பயணிகள் போக்குவரத்து அதகாரசபை அனுமதிப்பத்திரம் மற்றும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் பிரjp | ||
| இழந்த வருவாய் அனுமதிப்பத்திரத்தை வழங்கல். | |||
| 01. | பொலிஸ் முறைப்பாட்டு பிரதி. | ||
| 02. | வாகனப் பதிவு சான்றிதழ் | ||
| 03. | காப்புறுதி சான்றிதழ்.I | ||
| 04. | தொடர்புடைய மேலதிக காலத்துக்கான தொகை | ||
| தாறகாலிகமாக அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் | |||
| 01. | இயந்திர பழுது காரணமாக சான்றிதழ் பெற படாத வாகனங்களுக்கு மாத்திரம் தாற்காலிகமாக வழங்கப்படும். | ||
| 02. | வாகனம் பழுது பார்த்த இடத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம். | ||
| 03. | வாகன உதிரிப்பாகங்கள் வாங்கியமைக்கான ரிசிப்ட் மற்றும் உறுதி சீட்டு. | ||
புதிய அடகு நிலையம் திறப்பிற்கான அனுமதி பத்திர விநியோகம்.
| புதிய அடகு நிலையம் திறப்பிற்கான அனுமதி பத்திர விநியோகம். | |||
| 01. | கிராம சேவகரின் அறிக்கை | ||
| 02. | பொலிஸ் கண்காணிப்பாளிரன் அறிக்கை. | ||
| 03. | நிறுவனத்தில் இணைத்துக் கொள்வதற்கான மூலப்பிரதி. | ||
| 04. | சட்ட வாக்கு மூலத்துக்கு உடன்படாத வாக்கு மூலம். | ||
| 05. | லஞ்சம் மற்றும் கொள்ளை மற்றும் குற்றச்சாட்டு தொடர்பான காப்பீட்டு சானறிதழின் பிரதி. | ||
| 06. | ஒரு கூட்டு முயற்சி. | ||
| 07. | வரி பத்திரத்தின் பிரதி. | ||
| 08. | அனுமதிப்பத்திர கட்டணம் ரூபா. 1000.00 | ||
| 09. | வைப்பு - ரூபா. 100000.00 | ||
| 10. | பதிவுக் கட்டணம் - ரூபா.25000.00 | ||












